மாவட்ட தொகுப்பு 

1.

பரப்பளவு

 

5186.34 ச.கி,மீ,

2.

மக்கள் தொகை( as per Provisional 2011 Census)

 

24,79,052

 

 

 

ஆண்

பெண்

 மற்றவை

மொத்தம்

12,46,159

12,32,893

0

24,79,052

கிராமம்

நகரம்

மொத்தம்

 

9,57,941

15,21,111

24,79,052

3.

வருவாய் கோட்டங்கள்

 

3, திருப்பூர், தாராபுரம் & உடுமலைப்பேட்டை

4.

வட்டங்கள்

 

9

5.

வருவாய் கிராமங்கள்

 

350

6.

ஊராட்சி ஒன்றியங்கள்

 

13

7.

கிராம ஊராட்சிகள்

 

265

8.

பேரூராட்சிகள்

 

16

9.

நகராட்சிகள்

 

5

10.

மாநகராட்சி

 

1-திருப்பூர்

11.

பாராளுமன்ற தொகுதிகள்

 

5 (1. திருப்பூர் (பகுதி), 2. பொள்ளாச்சி (பகுதி),

3. நீலகிரி (பகுதி), 4. கோயம்புத்தூர் (பகுதி),  மற்றும் 5. ஈரோடு (பகுதி)

12.

சட்டமன்ற தொகுதிகள்

 

8

13.

பாசனம்

(முக்கிய பாசன ஆதார பரப்பு)

 

1. பி.ஏ.பி

120685 ஹெக்டோ்

2. அமராவதி அணை

  அமராவதி ஆறு

10223 ஹெக்டோ்

25250 ஹெக்டோ்

3.கீழ் பவானி திட்டம்

4082 ஹெக்டோ்

14.

சாலை வசதி

 

1. மாநில நெடுஞ்சாலை

625.516 கி.மீ

 

 

 

2. சுகர்கேன் ரோடு

103.771 கி.மீ

 

 

 

3. இதர மாவட்ட சாலைகள்

1634.661 கி.மீ

 

 

 

4. முக்கிய மாவட்ட சாலைகள்

471.750 கி.மீ

 

 

 

5. தேசிய நெடுஞ்சாலைகள்

NH47 35 km

NH67 68 km

NH209 25 km

15.

மதிய உணவு மையங்கள்

 

1300

16.

அங்கன்வாடி மையங்கள்

 

1509

17.

பள்ளிகள்

 

1. துவக்கப்பள்ளி

864

 

 

 

2. நடுநிலைப்பள்ளி

294

 

 

 

3. உயர்நிலைப்பள்ளி

96

 

 

 

4. மேல்நிலைப்பள்ளி

87

 

 

 

5. மெட்ரிக் பள்ளிகள்

141

18.

ஆரம்ப சுகாதார நிலையம் / துணை நிலையங்கள்

 

ஆரம்ப சுகாதார நிலையங்கள் 44 துணை சுகாதார நிலையங்கள் - 242

19

மருத்துவமனைகள், படுக்கைவசதிகள்

 

8 மருத்துவமனைகள் 948 படுக்கைகள்

20.

விடுதிகள்

 

SC

BC

ST

 

 

 

18

24

--

21.

சுய உதவிக்குழுக்கள்

 

மகளிர் சுய உதவிக்குழுக்கள் - 13515

 

 

 

ஆடவர் சுய உதவிக்குழுக்கள் - 553

22.

காவல் உட்கோட்டங்கள்

 

7

 

காவல் நிலையங்கள்

 

34

 

நகரம் : மாநகராட்சி

வ.எண்

மாநகராட்சியின் பெயர்

வார்டுகள்

மக்கள்தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு)

 

ஆண்

பெண்

மொத்தம்

1.

திருப்பூர்

60

--

--

877778

நகரம் : நகராட்சிகள்

வ.எண்

நகராட்சியின் பெயர்

மக்கள்தொகை

 (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு)

ஆண்

பெண்

மற்றவை

மொத்தம்

1.

உடுமலைப்பேட்டை

20055

20231

0

40286

2.

பல்லடம்

11526

11342

0

22868

3.

தாராபுரம்

17172

17584

0

34756

4.

வெள்ளகோயில்

12870

13032

0

25902

5.

காங்கயம்

10890

10737

0

21627

 

மொத்தம்

72513

72926

0

145439

நகரம்  : பேரூராட்சிகள்

வ.எண்

பஞ்சாயத்தின் பெயர்

மக்கள்தொகை

(2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு)

ஆண்

பெண்

மொத்தம்

1

அவிநாசி

11266

11070

22336

2

மடத்துக்குளம்

10313

10039

20352

3

கணியூர்

2865

2971

5836

4

கொமரலிங்கம்

5890

5879

11769

5

சாமளாபுரம்

7480

7225

14705

6

சங்கராமநல்லூர்

4813

4730

9543

7

தளி

3079

3064

6143

8

திருமுருகன்பூண்டி

9629

8928

18557

9

கன்னிவாடி

2194

2218

4412

10

குன்னத்தூர்

3517

3515

7032

11

கொளத்துப்பாளையம்

8704

8734

17438

12

மூலனூர்

6913

6914

13827

13

ஊத்துக்குளி

4241

4053

8294

14

முத்தூர்

5957

5923

11880

15

ருத்ரவதி

3177

2930

6107

16

சின்னக்காம்பாளையம்

4945

4749

9694

 

மொத்தம்

94983

92942

187925

ஊரகம் : ஊராட்சி ஒன்றியம் (BLOCK)

வ.எண்

ஊராட்சி ஒன்றியம்

கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை

மக்கள்தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு)

ஆண்

பெண்

மொத்தம்

1

அவிநாசி

31

56229

54563

110792

2

குடிமங்கலம்

23

37060

37074

74134

3

மடத்துக்குளம்

11

24354

23941

48295

4

பல்லடம்

20

47209

44809

92018

5

பொங்கலூர்

16

38993

37662

76655

6

திருப்பூர்

13

26872

25678

52550

7

உடுமலைப்பேட்டை

38

75568

74405

149973

8

தாராபுரம்

16

31729

31219

63020

9

காங்கயம்

15

28886

28147

57033

10

குண்டடம்

24

35709

34662

70371

11

மூலனூர்

12

22731

22966

45697

12

ஊத்துக்குளி

37

37774

36143

73917

13

வெள்ளகோயில்

9

24340

24176

48516

 

மொத்தம்

265

487454

475517

962971

 

வட்டார வாரியாக மக்கள்தொகை (Talukwise)

 

வ.எண்

வட்டங்களின்  பெயர்

வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை

 

பரப்பளவு

(in Sq.Kms.)

 

மக்கள்தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு)

1

காங்கயம்

44

846.41

2,09,385

2

தாராபுரம்

71

1372.84

2,82,752

3

அவிநாசி

90

672.02

3,40,899

4

திருப்பூர்

23

373.33

9,81,247

5

பல்லடம்

29

488.39

2,45,522

6

உடுமலைப்பேட்டை

75

1206.40

2,37,861

7

மடத்துக்குளம்

18

226.95  1,81,386

 

மொத்தம்

350

5186.34

24,79,052